Avvai natarajan biography of albert einstein
Avvai natarajan biography of albert einstein
Biography of thomas alva edison.
ஔவை நடராசன்
ஔவை நடராசன் | |
|---|---|
| பிறப்பு | சிவபாத சேகரன் 24 ஏப்ரல் 1936 செய்யாறு, வட ஆற்காடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
| இறப்பு | 21 நவம்பர் 2022(2022-11-21) (அகவை 86) [1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| இனம் | தமிழர் |
| குடியுரிமை | இந்தியர் |
| கல்வி | முதுகலை (தமிழ்), முனைவர் |
| பணி | வேந்தர் |
| பணியகம் | பாரத் பல்கலைக்கழகம், சென்னை |
| அறியப்படுவது | தமிழறிஞர், பேச்சாளர் |
| பட்டம் | பத்மசிறீ |
| பெற்றோர் | ஔவை துரைசாமி (தந்தை), லோகாம்பாள் (தாய்) |
| வாழ்க்கைத் துணை | மருத்துவர் தாரா நடராசன் |
| பிள்ளைகள் | கண்ணன் நடராசன், அருள் நடராசன், பரதன் நடராசன் |
| உறவினர்கள் | சகோதரர்கள்-4, சகோதரிகள்-4 |
| விருதுகள் | பத்மசிறீ விருது 2010, கலைமாமணி விருது |
| வலைத்தளம் | |
| http://www.avvainatarajan.com/home | |
ஔவை து.
நடராசன் (Avvai D.Natarajan; 24 ஏப்ரல் 1936 – 21 நவம்பர் 2022) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். ஆங்கிலத்திலும், தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள