Kumarimuthu biography of christopher
Kumarimuthu biography of christopher columbus
Kumarimuthu biography of christopher kennedy!
குமரிமுத்து
குமரிமுத்து | |
---|---|
பிறப்பு | (1940-12-20)20 திசம்பர் 1940 [1] காட்டுப்புத்தூர், திருவாந்திரம் பிரிவுதிருவிதாங்கூர் அரசாட்சி, பிரித்தானிய இந்தியா, (தற்போது கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு,இந்தியா) |
இறப்பு | 28 பெப்ரவரி 2016(2016-02-28) (அகவை 75) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
அறியப்படுவது | நாடக நடிகர், திரைப்பட நடிகர், அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | புண்ணியவதி |
பிள்ளைகள் | ஐசக் மாதவராசன் செல்வபுஷ்பா எலிசபெத் மேரி கவிதா |
உறவினர்கள் | நம்பிராஜன் (மூத்த சகோதரர்) கே. எம். பாலகிருஷ்ணன் (மூத்த சகோதரர்) |
குமரிமுத்து (Kumarimuthu; 20 திசம்பர் 1940 – 28 பிப்ரவரி 2016) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
Kumarimuthu biography of christopher
இவர் தனது 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 1000 திரைப்படங்களில் நடித்தவர்.[2]. பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் காட்டுப்புதூரில் தமிழ் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவர்.