B ravi shankar biography in tamil
ரவி ஷங்கர் பயோடேட்டா...
ரவி சங்கர்
‘ரவீந்தர சங்கர் சௌத்ரி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘ரவி சங்கர்’ அவர்கள், உலகப் புகழ்பெற்ற மாபெரும் சித்தார் இசைக்கலைஞர் ஆவார்.
B ravi shankar biography in tamil
மேற்கத்திய நாடுகளில் இந்திய பாரம்பரிய இசையை வழங்கி அனைவரையும் வசீகரத்த அவருக்கு, இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருதும், “பத்ம விபூஷன்” விருதும், மூன்று முறை “கிராமி விருதும்” மற்றும் “மகசேசே” விருதும் வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய இறுதி காலம் வரை இசை மீது நீங்காத பற்று கொண்டிருந்த மாபெரும் இசை மேதையான ரவி சங்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஏப்ரல் 07, 1920
பிறப்பிடம்: வாரணாசி, உத்தர பிரசேத மாநிலம், இந்தியா
பணி: இசையமைப்பாளர், இசை கலைஞர்,
இறப்பு: டிசம்பர் 11, 2012
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சித்தார் இசைக்கலைஞரான ரவி சங்கர் அவர்கள், 1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07ஆம் நாள், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி என்ற இடத்தில் ஷியாம் சங்கருக்குமகனாக ஒரு பிராமன குடும்பத்தில் பிறந்தார்.
இவருடைய இயற்பெயர் ரவீந்தர சங்கர் சௌத்ரி ஆகும்.
ஆரம்ப வாழ்க்கை
பத்து வயது